Saturday 26 March 2016

சுகி சிவம் (2)

4 comments:

  1. வீடியோ பார்க்கவும் கேட்கவும் முடிகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. ஸார் நன்றி.....என்ன திருவாளர்கள் லிஸ்டுல சேத்துட்டிங்க. நான் திருவாளரோ திருமதியோ இல்ல செல்விதான்.....பேரு சாரதா...ஏற்கனவே இந்தபேருல ஒரு பதிவர் இருக்காங்கனு வந்தது. இந்த பேரு நாட் அவைலபில்னு வந்தது. ஸோ....ப்ராப்தம்னு பெயர்........

    ReplyDelete
  3. //ப்ராப்தம்27 March 2016 at 21:51
    ஸார் நன்றி..... என்ன திருவாளர்கள் லிஸ்டுல சேத்துட்டிங்க. நான் திருவாளரோ திருமதியோ இல்ல செல்விதான்..... பேரு சாரதா... ஏற்கனவே இந்தபேருல ஒரு பதிவர் இருக்காங்கனு வந்தது. இந்த பேரு நாட் அவைலபில்னு வந்தது. ஸோ.... ப்ராப்தம்னு பெயர்........//

    ஆஹா, தாங்கள் ஒரு திருமணம் ஆகாத இளம்பெண் என்பதை அறியும் ’ப்ராப்தம்’ இன்றாவது எனக்கு ஏற்பட்டுள்ளதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    தங்களின் பெயரை திருவாளர்கள் லிஸ்டிலிருந்து வெளியே எடுத்து ‘செல்விகள்’ லிஸ்ட் இல் இப்போது சேர்த்து வெளியிட்டுவிட்டேன். தகவலுக்கு மிக்க நன்றீங்கோ.

    ‘சாரதா’ மிகவும் நல்லதொரு பெயர். ’சாரதா’ என்ற பெயருடைய என் உறவினர் ஒருவரின் 60ம் கல்யாணத்திற்கு இன்று போய்விட்டு இப்போதுதான் வந்தேன். அதனால் என் பதிலில் இவ்வளவு தாமதம்.
    மேலும் திருச்சி ஜவுளிக்கடல் ‘சாரதாஸ்’ மிகவும் புகழ்பெற்ற ஸ்தாபனமாகும். வாழ்க !

    மேற்படி சாரதா + கிருஷ்ணமூர்த்தி தம்பதியினரின் சஷ்டியப்த பூர்த்தி இன்று 28.03.2016 திங்கட்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்ற இடம் : G.K.M. Mini Hall, 102, Salai Road, Woriur, Tiruchi-3

    அன்புடன் VGK

    Please refer comment portion of the following 2 Links:

    http://gopu1949.blogspot.in/2016/03/5.html
    http://gopu1949.blogspot.in/2016/03/7.html

    Position as on 27th March 2016 - 11.45 PM

    என் இந்தத்தொடரின் முதல் ஐந்து பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்துச் சிறப்பித்துள்ள

    திருமதிகள்:

    01) ஞா. கலையரசி அவர்கள்
    02) கோமதி அரசு அவர்கள்
    03) கீதா சாம்பசிவம் அவர்கள்
    04) கீதமஞ்சரி கீதா மதிவாணன் அவர்கள்

    செல்விகள்:

    05) சிப்பிக்குள் முத்து அவர்கள்
    06) ப்ராப்தம் அவர்கள்

    திருவாளர்கள்:

    07) துளசிதரன் தில்லையக்காது அவர்கள்
    08) ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்கள்
    09) S. ரமணி அவர்கள்
    10) வே. நடன சபாபதி அவர்கள்
    11) ஸ்ரத்தா... ஸபுரி அவர்கள்
    12) ஆல் இஸ் வெல் அவர்கள்
    13) ஸ்ரீனிவாஸன் அவர்கள்
    14) அப்பாதுரை அவர்கள்
    15) தி. தமிழ் இளங்கோ அவர்கள்

    ஆகியோருக்கு என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதே போன்ற புள்ளி விபரங்கள் முதல் 10 பகுதிகள் முடிந்ததும் மீண்டும் அறிவிக்க நினைத்துள்ளேன்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  4. லிஸ்டுல செல்வியா போட்டதற்கு நன்றி ஸார்....

    ReplyDelete