Tuesday 3 May 2016

ESHA YOGA SPEECH...VAZKAI ENTRAL ENNA

7 comments:

  1. வாழ்க்கை என்றால் என்ன? என்பதை இவரின் பேச்சின் மூலம் நான் கேட்டேன். பகிர்வுக்கு நன்றிகள்.

    முருகு போலச் சொல்வதானால் என்னால் ஒன்றும் இதில் வெளங்கிக்கிட ஏலலை.

    வாழ்க்கை என்றால் என்ன என்பதைப்பற்றிய இரகசியங்களை எங்கட சாரூ மூலம் 11.05.2016 க்குப்பிறகு அறிய மிகுந்த ஆவலுடன் உள்ளேன். :)

    ReplyDelete
  2. ஒங்கட... சாரூ... மட்டும்... என்னத்த... பெரிசா... சொல்லிடப்போறா????????

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 4 May 2016 at 21:26

      //ஒங்கட... சாரூ... மட்டும்... என்னத்த... பெரிசா... சொல்லிடப்போறா????????//

      வாழ நினைத்தால் வாழலாம் ......
      வழியா இல்லை பூமியில் ..........

      என்ற தமிழ் திரைப்படப்பாடல் போல எதையும் சாரூ

      சொல்ல நினைத்தால் சொல்லலாம்
      சுவையாய் இருக்கும் கோபுவுக்கு !!!

      என்னிடம் கூச்சமேதும் இல்லாமல் எப்போதும் வெளிப்படையாகவே இருங்கோ சாரூ ....

      இதெல்லாம் உலகத்தில் இல்லாத அதிசயமா என்ன?

      உலகத்தில் இன்று 800 கோடிக்கும் மேல் ஜனத்தொகை அதிகரித்துள்ளது. அதற்கெல்லாம் மூல காரணம் என்ன? யோசித்துப் பாருங்கோ. :))))))

      Delete
  3. யோசிக்க யோசிக்க குழப்பம்தான் அதிகமாகுது......

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 4 May 2016 at 23:47
      யோசிக்க யோசிக்க குழப்பம்தான் அதிகமாகுது......//

      ooooooooooo

      பாடல்: மயக்கமா கலக்கமா
      படம்: சுமைதாங்கி
      இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
      பாடியவர்: P B ஸ்ரீனிவாஸ்
      பாடல் ஆசிரியர்: கண்ணதாசன்

      ooooooooooo

      மயக்கமா கலக்கமா
      மனதிலே குழப்பமா
      வாழ்க்கையில் நடுக்கமா
      மயக்கமா கலக்கமா
      மனதிலே குழப்பமா
      வாழ்க்கையில் நடுக்கமா

      வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
      வாசல் தோறும் வேதனை இருக்கும்
      வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
      வாசல் தோறும் வேதனை இருக்கும்
      வந்த துன்பம் எதுவென்றாலும்
      வாடி நின்றால் ஓடுவதில்லை
      வாடி நின்றால் ஓடுவதில்லை
      எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
      இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
      மயக்கமா கலக்கமா
      மனதிலே குழப்பமா
      வாழ்க்கையில் நடுக்கமா

      ஏழை மனதை மாளிகையாக்கி
      இரவும் பகலும் காவியம் பாடு
      ஏழை மனதை மாளிகையாக்கி
      இரவும் பகலும் காவியம் பாடு
      நாளை பொழுதை இறைவனுக்களித்து
      நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
      நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு

      உனக்கும் கீழே உள்ளவர் கோடி
      நினைத்து பார்த்து நிம்மதி நாடு

      மயக்கமா கலக்கமா
      மனதிலே குழப்பமா
      வாழ்க்கையில் நடுக்கமா

      ooooooooooo

      Delete
    2. எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஐயா... நன்றி...

      Delete
  4. கோவாவில் வசிக்கும் பிரபல பதிவர் திருமதி. ஷாமைன் பாஸ்கோ அவர்களின் இல்லத்திற்கு, மும்பையின் பிரபல பதிவர் ‘ப்ராப்தம்’ சாரூஜி, இந்த வாரத்தில் ஓர் நாள், தன் குடும்பத்துடன் திடீர் வருகை புரிந்து, ஒருவருக்கொருவர் சந்தித்துப் பேசி, இருவரும் மகிழ்ந்துள்ளதாகத் தெரிகிறது.

    இது விஷயம் கோவாவிலிருந்து வெளிவரும் தினசரி பத்திரிகைகளில் இன்றைய (13.10.2016) தலைப்புச் செய்திகளாக வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த திடீர் இரகசிய சந்திப்பு பற்றிய புகைப்படங்களோ, சந்திப்பில் நடைபெற்ற பேச்சு வார்த்தை விபரங்களோ தெளிவாக இதுவரை எங்கும் யார் மூலமும் வெளியிடப்படவில்லை.

    திருமதி. ஷாமைன் பாஸ்கோ அவர்கள் வீட்டில் மொத்தம் ஏழு நபர்கள். அதாவது அவள் + அவளது கணவர் + இரு பிள்ளைக்குழந்தைகள் + ஒரு பெண் குழந்தை + மிகவும் வயதான மாமனார் + மாமியார் ஆக மொத்தம் ஏழு நபர்கள். இதைத்தவிர அவர்கள் மிகவும் பிரியமாக வளர்க்கும் இரண்டு நாய்க்குட்டிகள் வேறு, தனியாக. :)

    அங்கு அவர்களைச் சந்திக்கச் சென்றுள்ள சாரூஜி குடும்பத்தினர் தற்சமயம் 3 + + என்பது நாம் அனைவரும் அறிந்ததே. :))

    இவர்களின் இந்த திடீர் அபூர்வ சந்திப்பினால் திருமதி. ஷாமைன் பாஸ்கோ இல்லமே கோலாகலமாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

    கோவாவில் உள்ள அனைத்துக் கடற்கரைகளிலும், ஆனந்தமாக சன் - பாத் எடுத்துக்கொண்டிருக்கும், ஆயிரக்கணக்கான வெளிநாட்டு வெள்ளைக்காரர்களும், வெள்ளைக்காரிகளும், இந்த அபூர்வக் காட்சியினைக்காண, தங்களின் நீச்சல் உடையுடனோ இல்லை அதுவும் இல்லாமலோ ஓடோடி வந்திருப்பார்கள் என என்னால் கற்பனை செய்து பார்த்து மகிழ முடிகிறது. :)

    பிரபல பதிவர் திருமதி. ஷைமன் பாஸ்கோ அவர்கள், தான் நேரில் சந்திக்கும் முதல் பதிவர் என்ற பெருமையை பிரபல ’ப்ராப்தம்’ பதிவர் திருமதி. சாரூஜி பெறுகிறார்.

    பிரபல ’ப்ராப்தம்’ பதிவர் திருமதி. சாரூஜி அவர்கள் நேரில் சந்திக்கும் மூன்றாவது பிரபல பதிவர் திருமதி. ஷைமன் பாஸ்கோ ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    வாழ்க ! வாழ்க !!

    இரு பிரபல பதிவர்களுக்கும் நம் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete