Friday, 29 January 2016

அர்த்தமுள்ள இந்துமதம் பாகம் 1`

8 comments:

  1. இது ஒரு வீடியோ பதிவாக போட்டேன். என் பக்கம் ஓபன் ஆகலே. கோபால் சார் கண்டிப்பா வருவீங்கன்னு நினைக்கிறேன். உங்கலுக்கு ஓபன் ஆகுதா. பார்க்க கேட்க்க முடியுதா???

    ReplyDelete
  2. ப்ராப்தம் 29 January 2016 at 22:07

    //இது ஒரு வீடியோ பதிவாக போட்டேன்.//

    நான் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக 800 க்கும் மேற்பட்ட பதிவுகள் கொடுத்தும்கூட, இதுவரை வீடியோ இணைப்புடன் கூடிய பதிவு ஏதும் கொடுத்ததே இல்லை. தாங்கள் அதற்குள் இதை சாதித்துக்காட்டியுள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள்.

    //என் பக்கம் ஓபன் ஆகலே. உங்களுக்கு ஓபன் ஆகுதா. பார்க்க கேட்க முடியுதா???//

    என் பக்கம் ஓபன் ஆகியுள்ளது. பார்க்கவும் கேட்கவும் முடிகிறது.

    //கோபால் சார் கண்டிப்பா வருவீங்கன்னு நினைக்கிறேன்.//

    நான் இன்று அகஸ்மாத்தாக மட்டுமே இங்கு வந்துள்ளேன். இந்தப் பதிவு வெளியிடப்பட்டுள்ள விபரமே என் கவனத்திற்குத் தாங்கள் கொண்டுவரவில்லை. மேலும் நான் தங்கள் பதிவுக்கு FOLLOWER ஆகியிருந்தும்கூட இந்தத்தங்களின் பதிவு ஏனோ என் DASH BOARD இல் தோன்றவே இல்லை. இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

    ReplyDelete
  3. ஸார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நான்கூட உங்க டாஷ் போர்டுல தெரிய வரும் என்று நினைத்து தான் தகவல் தெரிய படுத்தல. ஸாரி. என் பக்கம் வீடியோ ஓபன் ஆறதில்ல.நீங்களாவது பார்த்து கேட்டு ரசிக்க முடிந்ததே. அதுவே எனக்கு சந்தோஷம்தான்.

    ReplyDelete
  4. Dear Sir,
    You may like to go through this Link:
    http://engalblog.blogspot.com/2016/02/blog-post.html
    Yours,
    VAI. GOPALAKRISHNAN

    ReplyDelete
  5. அர்த்தமுள்ள இந்து மதம் - எனக்கு மிகவும் பிடித்த கண்ணதாசனின் புத்தகம். இங்கே காணொளியாக கண்டதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  6. வாங்க வெங்கட்ஸார் உங்க பக்கமும் ஓபன் ஆகுதா. குட். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  7. வை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on the post "கேட்டு வாங்கிப்போடும் கதை : தாயுமானவள்.":

    (1)
    ப்ராப்தம் has left a new comment on the post "கேட்டு வாங்கிப்போடும் கதை : தாயுமானவள்.":

    //பலூன் வியாபாரியின் படம் நீங்க வரைந்ததுதானே. சூப்பரா இருக்கு.//

    (2)
    srini vasan has left a new comment on the post "கேட்டு வாங்கிப்போடும் கதை : தாயுமானவள்.":

    //படங்களும் கதையும் ரொம்ப நல்லா இருக்கு. நீங்க வரைஞ்சிருக்கும் பலூன் காரர் படம் ரொம்ப நல்லா இருக்கு. //

    -=-=-=-=-=-=-=-=-=-

    அன்புடையீர், வணக்கம்.

    இந்தப் பதிவின் நடுவிலே காட்டியுள்ள பலூன் வியாபாரியின் படம் நான் வரைந்தது அல்ல என்பதைத் தங்கள் இருவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ‘தாயுமானவள்’ என்ற தலைப்பிலேயே என் 13 சிறுகதைகள் அடங்கிய முதல் சிறுகதைத் தொகுப்பு நூல் மிகப் புகழ்பெற்ற ’வானதி பதிப்பகம்’ மூலம் 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது. அந்தச் சிறுகதை தொகுப்பு நூலின் அட்டைப்படமே மேலே காட்டப்பட்டுள்ளது. அந்தப்படம் ஓவியர் ஒருவரால் வரைய, வானதி பதிப்பகத்தாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

    சிறுவயது முதலே எனக்கும் ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் உண்டு. இருப்பினும் நான் ஓவியங்கள் வரைய முறைப்படி கற்றது இல்லை. என் சிற்சில சிறுகதைகளுக்கு மட்டும் நானே ஓவியமும் வரைந்து என் வலைத்தளத்தினில் வெளியிட்டதும் உண்டு. அவற்றில் சிலவற்றிற்கான இணைப்புகள் மட்டும் இதோ இங்கு தங்கள் தகவலுக்காகக் கொடுத்துள்ளேன்.

    http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-1-of-4.html
    1) மனசுக்குள் மத்தாப்பூ

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_634.html
    2) கொட்டாவி

    http://gopu1949.blogspot.in/2014/05/vgk-18.html
    3) ஏமாற்றாதே ! ... ஏமாறாதே !

    http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html
    4) வந்துவிட்டார் வ.வ.ஸ்ரீ.! புதிய கட்சி ‘மூ.பொ.போ.மு.க.’ உதயம்

    விருப்பமுள்ளவர்கள் இந்த மேற்படிப் பதிவுகளில் உள்ள ஓவியங்களை மட்டுமாவது கண்டு களிக்கலாம், அதனுடன் உள்ள காவியத்தைப் படிக்க நேரமும் ப்ராப்தமும் இல்லாவிட்டாலும்கூட :)

    அன்புடன் VGK

    ReplyDelete
  8. Dear Sir,

    if time permits please visit this very small post of Mr. S V Ramani Sir.

    http://yaathoramani.blogspot.in/2016/02/blog-post_80.html

    VGK

    ReplyDelete