வடமாநிலங்களில் சூரியபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் உண்டு. இந்தியாவின் வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது. மகரம் என்றால் சூரியன் என்று பொருள். பகலவன்/பரிதி தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன்/பரிதி சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவே தான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர். மணிப்பூர் மாநிலத்தில் குடியிருக்கும் தமிழ்மக்கள் தங்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையைக்கொண்டாடினர்.[
அனைவருக்கும் பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துகள்.
அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்.
ReplyDeleteமகர சங்கராந்திபற்றி மகிழ்ச்சியளிக்கும் பல்வேறு தகவல்கள் கொடுத்துள்ளீர்கள். பாராட்டுகள்.
//மணிப்பூர் மாநிலத்தில் குடியிருக்கும் தமிழ்மக்கள் தங்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையைக்கொண்டாடினர்.//
மிகவும் சந்தோஷம். அப்போ, தாங்கள் இருப்பதும் மணிப்பூர் மாநிலமா? :)
வாங்க சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நான் எந்த மாநிலத்தை சேர்ந்த ஆள்னு எனக்கேதூரியல
Deleteஇனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்கம்மா உங்களை ரொம்ப எதிர்பார்த்தேன். நன்றிம்மா
ReplyDeleteஇனிய பொங்கல் தின நல்வாழ்த்துகள்.... சற்றே தாமதமாக.....
ReplyDeleteஹா ஹா லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்ததுக்கு நன்றி வெங்கட்ஸார..
ReplyDelete