ஸ்வஸ்திக் சின்னத்தின் மஹத்துவம் என்ன?
நாம் மேற்கொள்ளும் எந்த ஒரு செயலிலும் இடையூறுகள் ஏதும் வரக்கூடாது என்பதுதான். நம் எல்லோருடைய ப்ராத்தனையாகவும் இருக்க முடியும். இடையூறுகள் இல்லாத தன்மையே "ஸ்வஸ்தி" என்ற வார்த்தையால் குறிக்கிறோம்.
யஜுர் வேதத்தில் வரும் ஒரு ப்ரார்த்தனை.
ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தச்ரவா;
ஸ்வஸ்தி ந பூஷா விச்வவேதா:|
ஸ்வஸ்தி ந ஸ்தாசஷ்யோர் அரிஷ்டநேமி:
ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர் ததாத ||
எல்லா வளங்களும் நிறைந்த நல்வாழ்வை அருள வேண்டி இந்திரன், பூஷன்,கருடன், ப்ருஹஸ்பதி முதலான தேவர்களைக் குறித்தும் செய்யும் பிரார்த்தனை இது.
இதில் வரும் 'ஸ்வஸ்தி' என்ற வார்த்தை "தடையற்ற நல்வாழ்வு" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆஹா, இதுதான் தங்களின் முதல் பதிவா? நான் அதுவோ என்று நினைத்து அங்கு பல பின்னூட்டங்கள் கொடுத்துவிட்டேன்.
ReplyDeleteஅதனால் பரவாயில்லை. அதுவும் இதுவும் ஸ்வஸ்திக் பற்றியே உள்ளன என்பதில் எனக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.
>>>>>
ஸார் வணக்கம். பதிவு போட்டபோது மனது நிறையா சந்தோஷமாக இருந்தது. முதல் ஆளாக வந்து வாழ்த்தி கருத்து படித்ததும் அதைவிட அதிக சந்தோஷமாக இருக்கு. பெரிய மனுஷா என்றுமே பெரிய மனுஷாதான்.
Deleteஇங்கு படத்தில் காட்டியுள்ள ஸ்வஸ்திக் படங்கள் அழகாக உள்ளன. அவற்றை வரையும் DIRECTION >>>>> உடன் இருப்பது மேலும் சிறப்பாக உள்ளது.
ReplyDelete>>>>>
நன்றிகள் சார். உங்களின் பின்னூட்டங்கள் படிக்கும்போதே மனசுக்கு மிகவும் இதமாக இருக்கு.
Delete//நாம் மேற்கொள்ளும் எந்த ஒரு செயலிலும் இடையூறுகள் ஏதும் வரக்கூடாது என்பதுதான். நம் எல்லோருடைய ப்ராத்தனையாகவும் இருக்க முடியும். இடையூறுகள் இல்லாத தன்மையே "ஸ்வஸ்தி" என்ற வார்த்தையால் குறிக்கிறோம்.//
ReplyDeleteமிகச்சிறப்பான விளக்கமாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி.
>>>>>
ரசித்து படித்து கருத்துகள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.
Deleteயஜுர் வேதத்தில் வரும் ஒரு ப்ரார்த்தனையை இங்கு குறிப்பிட்டுச் சொல்லியுள்ளது, யஹுர் வேத பரம்பரையில் பிறந்துள்ள எனக்கு மேலும் மகிழ்ச்சியளிக்கிறது. அதற்காக என் ஸ்பெஷல் நன்றிகள்.
ReplyDelete>>>>>
ஓ...... நீங்க யஜுர் வேதக்காரங்களா? பதவை ரசித்ததற்கும் கருத்துக்கும் ஸ்பெஷல் நன்றிகள்
Delete//இதில் வரும் 'ஸ்வஸ்தி' என்ற வார்த்தை "தடையற்ற நல்வாழ்வு" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. //
ReplyDeleteஉலகெங்கும் உள்ள மனித சமுதாயத்திற்கும், பிற பறவைகள், விலங்குகள், ஊர்வன, பறப்பன, மிதப்பன, நடப்பன போன்றவற்றிற்கும், எங்கும் எதிலும் ’ஸ்வஸ்தி’ என்ற தடையற்ற வாழ்வு கிடைக்கட்டும். மகிழ்ச்சி மலரட்டும்.
லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து !
அன்புடன் VGK
இந்த ஒரே பதிவில் உங்களின் நிறைய கமெண்ட் படிக்கவே திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருக்கு. நன்றிகள்.
Deleteதங்களின் வலைத்தளத்தின் பெயரைப்போலவே, தங்களின் முதல் பதிவான ‘முதல் வணக்கம்’ படிக்கவும், முதல் பின்னூட்டம் கொடுக்கவும் எனக்குப் ‘ப்ராப்தம்’ அமைந்துள்ளதில் எனக்கும் ஒரே மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.
ReplyDeleteமென்மேலும் தாங்கள் எழுத்துலகில் வெற்றிபெற என் அன்பான நல்வாழ்த்துகள். - VGK
வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. இன்னும் வேர யாரு பதிவு பக்கமும் போகல. இனிமேலதான் போகணும்.
ReplyDelete//ப்ராப்தம் 11 January 2016 at 04:32
Deleteவாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. இன்னும் வேர யாரு பதிவு பக்கமும் போகல. இனிமேலதான் போகணும்.//
மெதுவாகப் போங்கோ. ஒன்றும் அவசரமே இல்லை.
இதெல்லாம் ஆரம்பத்தில் மிகவும் ஆர்வமாகத்தான் இருக்கும். கடல் அலைகள் போல பிறகு ஓயவே ஓயாது.
வேறு நம் சொந்த வேலைகளில் நம்மை கவனம் செலுத்த விடாமல், நம்மை சுழல் போல இழுத்துக்கொண்டு விடும். மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவும். - VGK
நீங்க சொல்வது புரிந்து கொள்ள முடிகிறது. கவனமாக இருக்கேன். நன்றி சார்.
ReplyDeleteநீங்க சொல்வது புரிந்து கொள்ள முடிகிறது. கவனமாக இருக்கேன். நன்றி சார்.
ReplyDeleteதங்களது முதல் பதிவு..... வாழ்த்துகள்.....
ReplyDeleteவலையுலகிற்கு உங்களை வரவேற்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்......
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிசார்
ReplyDelete